புண்ணியம்

*மனைவி : ஏங்க! "புண்ணியம் செய்தவர்களை" இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க!!*
*கணவன் : Unmarried - னு சொல்லுவாங்க.*
*மனைவி : யோவ் நில்லுய்யா ஓடாத!!..

எழுதியவர் : செல்வமணி (1-Oct-16, 7:42 pm)
பார்வை : 190

மேலே