அதிர்ஷ்டக்கார பறவை எங்கடா

என்னடா நண்பா சொல்லற?
@@@@@@@
உங்க வீட்டு அதிர்ஷடக்கார பறவை எங்கடா நண்பா காணம்?
@@@@#@
என்னடா முத்து நீ சொல்லறது ஒன்னும் புரீலடா. நாங்க கோழிகூட வளக்கறதில்லடா.
@@@@@@@@
நீ பெத்த அதிர்ஷ்டக்கார பறவை எங்கடா?
###@@
ஏன்டா முத்து என்னப் பாத்தா மனுசன் மாதிரி தெரீலயா?
@@@@###
உம் பையனுக்கும் நாங் கேட்டதுக்கும் உம் பையனுக்கும் சம்பந்தம் இருக்குதடா நண்பா.
@####
என்ன சம்பந்தம்?
@@@@@
உம் பையம் பேரு பரத்வாஜ்-தான்டா?
@@@@@@
ஆமா.
#@@@##
நண்பா பரத்வாஜ்-ன்னா "அதிர்ஷ்டக்கார/குருட்டு யோகம் உள்ள பறவை-ன்னு அர்த்தம்டா". உனக்கு சந்தேகமா இருந்தா, கூகுல்ல தேடிப்பாருடா நண்பா.
#####
அட போடா நண்பா. என்ன அர்த்தமோ இருந்துட்டு போகட்டும், இந்திப் பேரா இருக்குதே எனக்கு அது போதும்டா முத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (1-Oct-16, 10:57 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 198

மேலே