அம்மாவ mum

அண்ணே ஒரு டவுட்டண்ணே..

அட அப்படி என்னடா டவுட்டு.?

இல்லண்ணே.. இந்தகாலத்து பசங்க அம்மாவ "mum" அப்படிதானே கூப்பிட்றாங்க.!

ஆமாடா.. அதுக்கு இப்போ என்ன.?

அப்படி பாத்தா பெரியம்மாவ "maxi-mum" னும் சின்னம்மாவ "mini-mum" னுதானே கூப்பிடணும்..?

அய்யய்யோ.. காலைலேயே ஆரம்பிச்சுட்டானே..!!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Oct-16, 12:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 169

மேலே