மாடர்ன் லைப், ஒரு மார்க்கமான லைப்
கணவன் ஸ்ப்ளிட் ஏ.சி மாதிரி.
வெளிய இன்னாதான் சவுண்ட் கொடுத்தாலும்
வீட்டுக்குள்ள கம்முனு இருப்பாங்க!
பொண்டாட்டி ஹெட்செட் மாதிரி
என்னமா புருசன்கிட்ட உருமுனாலும்
கமுக்கமா கேட்டுட்டே இருந்திடனும்..!
மாடர்ன் லைப், ஒரு மார்க்கமான லைப்.