ஓய்வு தேவை

மனைவி : என்னங்க டாக்டர் எனக்கு ஓய்வு தேவை, ஒரு மாதம் ஊட்டி, கொடைக்கானல் னு எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு டாக்டர் சொல்றாங்க, நாம எங்கேங்க போகலாம்?.

முருகேசு : வேற டாக்டர்கிட்டே போகலாம்....

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Sep-16, 8:29 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ooyvu thevai
பார்வை : 187

மேலே