துடிக்கவும் வைக்கணும்

இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-16, 12:33 pm)
பார்வை : 379

மேலே