உணது பிரிவு நண்பா
சிறிது சிறிதாக நான் சேர்த்த சொத்து எனது நட்பு
கல்லல் அடித்தல் கலைந்து விடும் ஏன்று நினைக்கதே
கல்லை காகிதம் போல் மாற்றி விடும் எனது நட்பு
எனது உடலாக நினைத்தல் எனக்கு உயிர் தந்து எண்னை சிலிர்க்க விடுவாய்
எனது சோகத்தை தனித்துவிடும் உண் நட்பு
நண்பா இவ்வாறு வாழ்ந்து விட்டு உணது பிரிவு
எண்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்கிறது உண்
பிரிவை சாதரணமாக ஏற்றுக் கொள்ளா முடியவில்லை நண்பா
உண்னும் போதும் உறங்கும் போதும் உண் நினைவு வருந்துகிறது
நண்பா எனது அருகில் உணவு.உடை இருக்கிறது பகிர்ந்து கொள்ள நீ இல்லை
செல்வதற்க்கு வார்த்தைகள் ஆயிரம் இருக்கிறது கேட்பதற்க்கு நீ இல்லை நண்பா
உனது நினைவுடன் உன் நண்பன்
வாழ்க்கை வானவில் போன்றது
வரும் பொழுது சந்தோசமாக காண்கிறோம் செல்லும் போது தூக்கமாவது போல உணது இழப்பா நண்பா
நீ வேண்டும் நண்பா நீ வேண்டும் ஏப்போதும் நீ வேண்டும் அருகில்
என்னுள் ஒரு உறுப்பாக சேர்ந்து விடு அப்போது யார் பிறிப்பார் என்று பார்க்கலம் நண்பா