உறவுகள்
விவாகத்தை முறிக்க
விவாகரத்தை கோரும்
பல வழக்குகளில்
சேர்த்து வைக்க
முயற்சித்து முடியாமல்
தோற்ற சட்டம்
சேர்ந்து வாழ்தலின்
அவசியத்தை உணர்த்த
முதியோர் இல்லத்தில்
தங்கி ஒரு வருடம்
சேவை செய்ய
உத்தரவிட்டால்
உறவின் மேன்மை
புரியும் விவாகரத்து
வழக்கும் குறையும்
அரவனைப்பின்
உண்மை விளங்கும்.#sof #sekar