உறவுகள்
அடிப்படை அறிவு இல்லாமல் ஆசிரியராக இருப்பவர் அப்பா!!
அடுப்பூத தெரியவில்லை என்றாலும் அன்பு காட்ட தெரிந்தவள் அம்மா !!!
சீ என சொன்னாலும் சிரித்து மறப்பவள் அக்கா !!!
தான் என பிரிந்தாலும் நாம் என வருபவன் தம்பி !!!
போ என சொன்னாலும் வா என அழைக்காமல் வருபவள் தங்கை !!!