பொய்

நீ தேவதை போல் இருப்பதாக...
உன் அம்மா சொல்வதெல்லாம் பொய்,
உண்மையில்...
உன்னைப்போல் தான்
தேவதைகள் இருக்கிறார்கள்

எழுதியவர் : ம.கோபி (1-Jul-11, 10:06 am)
சேர்த்தது : ம கோபி
Tanglish : poy
பார்வை : 279

மேலே