உன் காதலனாய் இருந்து என்ன பயன்????


உன் காதலனாய் இருந்து என்ன பயன்????
நான் பரிசளித்த சேலை
என்னை விட உன்னை
அதிகமாய் அணைத்திருக்கும் பொழுது...
சொல்லடி
உன் காதலனாய் இருந்து என்ன பயன்...

எழுதியவர் : ம.கோபி (1-Jul-11, 10:09 am)
சேர்த்தது : ம கோபி
பார்வை : 324

மேலே