என்னவளின் பிறந்தநாள்.......
ஓராண்டிற்கு ஒருமுறை
பிறந்தநாளை கொண்டாடினாலும்
நூறாண்டிற்கு ஒருமுறை
பூக்கும் குறிஞ்சி மலரென நினைத்து
என் இதயம் கொண்டாடும்
என்னவளின் பிறந்தநாள்.......
ஓராண்டிற்கு ஒருமுறை
பிறந்தநாளை கொண்டாடினாலும்
நூறாண்டிற்கு ஒருமுறை
பூக்கும் குறிஞ்சி மலரென நினைத்து
என் இதயம் கொண்டாடும்
என்னவளின் பிறந்தநாள்.......