பல விகற்ப இன்னிசை வெண்பா கார்முகில்கள் கூடிவரக் காற்றடிக்கும் வேளையிலே

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கார்முகில்கள் கூடிவரக் காற்றடிக்கும் வேளையிலே
பார்த்திருக்கும் போழ்தினிலே ஓடிவந்து தூசியொன்று
வீழ்ந்துவிடக் கண்களிலே கண்துடைத்துப் பார்த்தபோது
காணவில்லை காவிரி நீர்