உரைக்குதுப் பாடமொன்று

கூன்வளைந்து குறுகிப் போனாலும்
கூர்மை மழுங்காத விழிகளுடனே
தனிமையில் வாழும் இம்மூதாட்டி
தன்கையே தனக்குதவி என்பதால்
ஐந்தறிவு பிராணி வியக்குமளவு
பக்குவமாய் செய்கிறாள் பணிதனை !
பழனி குமார்
கூன்வளைந்து குறுகிப் போனாலும்
கூர்மை மழுங்காத விழிகளுடனே
தனிமையில் வாழும் இம்மூதாட்டி
தன்கையே தனக்குதவி என்பதால்
ஐந்தறிவு பிராணி வியக்குமளவு
பக்குவமாய் செய்கிறாள் பணிதனை !
பழனி குமார்