செல்வங்கள்

அம்மா சொன்னா தங்கம்ன்னு
அப்பா சொன்னா வைரம்னு
தாதா சொன்னா பவளம்னு
பாட்டி சொன்னா முத்துனு
அத்த சொன்னா மரகதம்னு
மாமா சொன்னா வைடுரியம்னு

நீங்களே வந்து பார்த்து சொல்லுங்க
இதுல நா எதுனு.

எழுதியவர் : vino (3-Oct-16, 11:12 pm)
சேர்த்தது : vino2507
Tanglish : selvangal
பார்வை : 87

மேலே