வலி

காளைகளின் கால்குளம்புகளுக்கு அடிக்கப்பட்ட லாடங்கள்
என்கால்களில் தன்தடம்பதித்து வலியுணர்தியது சிதறிய சில ஆணிகள்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 1:12 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 57

மேலே