காதல்

காதலனிடம் காதலை கூறுவது. .


காதலுக்கு காதலால் என்
காதலி உயிர் கொடுத்தாய் நீ,
காதலில் தோன்றியதை கூறி நீ,- என்
காதில் உயிர் கொடுத்தாய் நீ.

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (5-Oct-16, 8:23 am)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே