பிரிவின் நிழலில்
பிரிவின் நிழலில்
பரிவின் பிடியில்
உதட்டில் புன்சிரிப்பு.
உள்ளத்தில் பரிதவிப்பு.
பிரிவின் நிழலில்
பரிவின் பிடியில்
உதட்டில் புன்சிரிப்பு.
உள்ளத்தில் பரிதவிப்பு.