மேகம் வந்தால்

கண்ணன் வந்தான்
கரு மேகமாக..
அது,
கங்கைக் கரையில் பொழிந்தது-
காதல் மழை,
போர்க்களத்தில் பொழிந்தது-
ஞான மழை..
நீலமேக வண்ணன் வந்தால்,
நிச்சயம் உண்டு
நல்ல மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Oct-16, 7:17 pm)
Tanglish : megam vanthal
பார்வை : 84

மேலே