தன்னம்பிக்கை

முடியும் வரை போராடு
உன்னால் முடியும்வரை அல்ல
நீ நினைத்த காரியம்
முடியும்வரை ....


விழுந்தால்தான் விதை
தோற்றால் தான் படிப்பினை
அனுபவமே பாடம்
மரணமும் ஒருவித தூக்கம்

விழு ஏழு
விதியென்று அமராமல்
மறந்திடு தோல்விகளை
இறந்திடு ஒரு வெற்றிக்காக

எழுதியவர் : ருத்ரன் (5-Oct-16, 11:08 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 334

மேலே