காதல்

காதல் தருவது காமமும் அன்பும்
காமம் தருவது பிள்ளை செல்வம்
அன்பு தருவது ஆதரவு அது
அதுதான் தங்கிடும் பிரியா உறவாய்
மூப்பிலும் காதலர் வாழ்வது
அன்பின் பிணைப்பாலே
' அன்பின் வழியது உயிர்நிலை '

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-16, 4:23 am)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே