வெறுத்துப்போகாதே வெடித்துவிடுவேன்

வெறுத்துப்போகாதே வெடித்துவிடுவேன்.....
எனை நீ காதல் செய்யாவிட்டாலும்...
உன் நினைவுகளை என் நெஞ்சில் சுமந்தே
என் வாழ்வின் எல்லை வரை வாழ்ந்திடுவேன்...
எனையே நானும் மறந்தாலும்...
உன் நினைவை என்றும் மறவாமல்
உன் நிழலாய் என்றும் வாழ்ந்திடுவேன்...
எனை நீ விலகி சென்றாலும்...
உன் நிழலாய் நானும் தொடர்ந்தே...
உன் வாசத்தை நானும் சுவாசித்திடுவேன்...
எனை வெறுத்து நீயும் சென்றாலோ
உன் காலடியில் என் காதல் தந்தே...
இவ் உலகை நானும் துறந்திடுவேன்...