கயமை
நிஜம் என்று
நெருங்கினேன்,
நிழல் என்றாய்,
இளைப்பாற
விரும்பினேன்,
கனவு என்றாய்,
கண் அயர்ந்தேன்
கண்டு விட,
கணப் பொழுதில்
கழுத்து நெரிபட,
கண்விழித்துப் பார்க்கையில்,
கயமை என்றாயே!
நிஜம் என்று
நெருங்கினேன்,
நிழல் என்றாய்,
இளைப்பாற
விரும்பினேன்,
கனவு என்றாய்,
கண் அயர்ந்தேன்
கண்டு விட,
கணப் பொழுதில்
கழுத்து நெரிபட,
கண்விழித்துப் பார்க்கையில்,
கயமை என்றாயே!