திருமண வாழ்த்து

அன்பு ஆதாரமாக...
இல்லறம் ஈடேற...
உறவுகள் ஊராக...
எண்ணங்கள் ஏடேற...
ஐம்பூதங்களின் ஒற்றுமை ஓங்கி ஔடதமாகுக...!

எழுதியவர் : பழனி மணிமேகலை (6-Oct-16, 10:12 pm)
சேர்த்தது : MANIMEGALAI_879
Tanglish : thirumana vaazthu
பார்வை : 54

மேலே