உலக அதிசய பிறவி

லியானோ டார்வின்சி ......
முன்னரே பிரிந்துவிட்டார் .....
உன் காலத்தில் ....
பிறந்திருந்தால் .......
நீ தான் உலக அழகியாய் ....
வரையப்பட்டிருப்பாய் .....!!!

சில வேளை உலகம் ....
அழிந்து மீண்டும் வந்தால் ......
நீ தான் உலக அதிசய பிறவி ....!!!

&
என்னவளே என் கவிதை 45
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Oct-16, 10:26 pm)
பார்வை : 370

மேலே