இடையினம்

கோவிலில்
நடை சாத்தி வைப்பது போல்
நீ உன் இடை சாத்தி வைக்கிறாய்
எப்போது மீண்டும் கிடைக்கும்
சிறப்பு தரிசனம்...

எழுதியவர் : அகத்தியா (7-Oct-16, 1:35 pm)
சேர்த்தது : அகத்தியா
Tanglish : idaiyinam
பார்வை : 67

மேலே