இதயத்தின் தோல்வி

என் மனதோடு உன்னை வைத்து என் மடியில் உன்னை அரவணைத்தேன்
உன் மதிக்கு கூட கோவம் வரும்படி என் மனதை கொத்திவிட்டாய் !


விழியெங்கும் உன் முகம்தான் வீடெல்லாம் உன் பேச்சுதான்
அரவணைத்த அணைத்து அன்பு உள்ளத்தையும் அழவைத்துவிட்டாய் !



கண் கலங்கி சிந்தும் எங்கள் ஒவ்வொரு துளி கண்ணீர் கூட இப்போதும் உன்னைத்தான் வாழ்த்தும் !


இது கதை இயற்றிய அன்பு அல்ல
காதல் ஏற்றிய அன்பு .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (9-Oct-16, 8:19 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : ithayaththin tholvi
பார்வை : 892

மேலே