என் உயிர்

உன் காதலன் காலனோ
உன் உயிரை எடுக்கவந்தவன்
திசை மாறி
என் உயிர் எடுத்து செல்கிறான்...
அதையாவது சரியாக செய்ய சொல்
உன்னை போல் ஏமாற்றி விடாமல்
இருந்தால் நல்லது
என் மூச்சும் அவன் இதயத்தில்
பெருமூச்சு விடும்.

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (8-Oct-16, 11:41 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : en uyir
பார்வை : 918

மேலே