உசுரும் பலி ஆகுதே
உங்கள் நண்பன் பிரகாஷின் 57 ம் படைப்பு.....
தேவதை
என்ன விட்டு போகுதே...
தானா உசுரும் வாடுதே....
தலையெல்லாம் வலிக்குதே....
தலையெழுத்தும் தானா கிறுக்குதே....
வாழ்க்கை தடுமாறி கிடக்குதே....
தலைகெறின மப்பும் இ்ப்ப இறங்குதே...
கால் ரெண்டும் தள்ளாடி போகுதே.....
இந்த உசுரும் வீனா பலி ஆகுதே.....
✍Prakash(vpm)....🚶🏽