எந்த மடையண்டா அந்தப் பேர வச்சவன்

ஏண்டா மீசைக்கார முத்து யாராவது தன்னோட பையனுக்கு 'புதிய வெற்றி'-ன்னு பேரு வைப்பாரா?
@@@@@@
அட தாடிக்கார தங்கவேலு, 'புதிய பறவை'-ன்னு சிவாஜி கணேசன் நடிச்ச ஒரு படத்தோட பேரு. எந்த மடையனுமே தன்னோட பையனுக்கு அந்தப் பேரை வைக்கமாட்டாண்டா
#@@##
சரி, என்னோட நெருங்கிய நண்பன் ஒருத்தன் அந்தப் பேரத் தன்னோட பையனுக்கு வச்சிருக்கறானே?
@@@#@@
யாருடா அந்த வடிகட்டிய அழுகின மாங்கா மடையன்?
@@@@@
நீதாண்டா முத்து?
##@@@
இல்லையே எம் பையம் பேரு அது இல்லையே. அவம் பேரு நவ்ஜித்.
@@@@@@
அட வடிகட்டிய மீசைக்கார அழுகின மாங்கா முத்து மடையா, 'நவ்ஜித்'-ன்னா 'புதிய வெற்றி' -ன்னுதாண்டா அர்த்தம்.
@@@@@
அட எழவே நா, அர்த்தம் தெரியாமலே அந்தபேர எம் பையனுக்கு வச்சுட்டேன். சரி பரவால்ல.. இந்திப் பேரா இருக்குதே அது போதும்டா எனக்கு.

எழுதியவர் : மலர் (10-Oct-16, 2:48 pm)
பார்வை : 246

மேலே