காதல் எனும் கோயிலில்

காதல் எனும் கோயிலில்
நயனங்கள் தீபம்
இதழ்கள் இரண்டும்
மௌன மந்திரம் ஓதும்
கவிதை வரிகள்
தீப ஆராதனை
காட்சி தரும்
தேவதை நீ !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-16, 9:17 pm)
பார்வை : 99

மேலே