மழையோடு கவிஞனும் உழவனும்
வானம் கருமேகம் கொண்டதுமே காதல் கொள்வான் கவிஞன்! மகிழ்ச்சி கொள்வான் உழவன்! அதே கருமேகங்கள் மழைத்துளியாய் மண்ணில் விழும்போது கவிதைப் படிப்பான் கவிஞன்!
மழையோடு வியர்வை சிந்தி கடுமையாய் உழைப்பான் உழவன்! மழையை இயற்கையென சொல்வான் கவிஞன் மழையை இறைவன்யென சொல்வான் உழவன்!