ராகு,கேதுவா ஜாதியும்,மதமும் சில காதலர்க்கு

கோள்களில் ராகு ,கேது
கோள்கள் அல்ல
வெறும் நிழல் கோள்கள்,ஆயின்
மனிதனை ஆட்டி வைக்கும்
அசுர கோள்கள் என்று
ஜாதகம் பார்க்கும்
ஜோதிடர் கூறுவர்
காதலர் சிலருக்கு
ஜாதி, மதம்
ராகு, கேதுவா?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-16, 10:16 am)
பார்வை : 69

மேலே