மஞ்சள் வானின் அழகுநீ
காதல் வானின் வெண்ணிலாநீ
கனவுத் துயிலின் காவியாநீ
மஞ்சள் வானின் அழகுநீ
மௌன இதழில் புன்னகைநீ
மாலைத்தோட்டத்தில் உனக்காக நான் !
----கவின்சாரலன்
காதல் வானின் வெண்ணிலாநீ
கனவுத் துயிலின் காவியாநீ
மஞ்சள் வானின் அழகுநீ
மௌன இதழில் புன்னகைநீ
மாலைத்தோட்டத்தில் உனக்காக நான் !
----கவின்சாரலன்