இரவு வாழ்க்கை

இரவின் நீளம் புரியும் காலம்
பகலின் வெளிச்சம் உதிக்கும் நேரம்
உணர்வின் ஆழம் அறியும் கோலம்
கனவின் சிற்றம் முடியும் இந்நேரம்..!

எழுதியவர் : Shiva (13-Oct-16, 1:27 am)
Tanglish : iravu vaazhkkai
பார்வை : 538

மேலே