களவியல் காதல்-அன்று,இன்று

சங்ககால களவியல் காதலில்
காதலன்,காதலி இடையில்
தூது தோழி ,மேகம், அன்னம்
இவை என்றறிந்தோம்
இன்றைய களவியல் காதலுக்கு
மேகம் இல்லை, அன்னம் இல்லை
இன்றும் தோழி விடும் தூது உண்டு
ஆயின் தோழியே காதலியாய்
மாறி போவதும் உண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-தமிழ (14-Oct-16, 10:59 am)
பார்வை : 151

சிறந்த கவிதைகள்

மேலே