துயில்கலைகிறாள்என் தேவதையும்

மலரிதழில் துயிலும் வெண்பனி
மலர்தொடும் இளவேனில் தென்றல்
இமைதொடு கிறான்காலைக் கதிரவன்
துயில்கலை கிறாள்என் தேவதையும்
----கவின் சாரலன்
மலரிதழில் துயிலும் வெண்பனி
மலர்தொடும் இளவேனில் தென்றல்
இமைதொடு கிறான்காலைக் கதிரவன்
துயில்கலை கிறாள்என் தேவதையும்
----கவின் சாரலன்