குச்
என்னடி உனக்கு ' குச்' - ன்னு பேரு வச்சிருக்காங்க. குச்சி மாதிரி வளருவன்னு நெனச்சா?
@@@@
இல்லடி முல்லை. எல்லாத் தமிழர்களும் அவங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறாங்க.என்னைக்க்கும் ஊரோட ஒத்துப்போறதுதானே நல்லது. அதுவும் ரொம்ப சுருக்கமான பேருடி.
@@@@@
'குச்' ... "வாட் எ ஸ்வீட் நேம்".
@@@@
அப்பிடிதாண்டி எம்பேரக் கேக்கறவங்க எல்லாம் சொல்லறாங்கடி ஸ்வ்ப்னா .
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ள
பெரும்பாலான பெயரடைச் சொற்களை ( Adjectives) பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்திக்காரர்களே நம்மையும் நம் செம்மொழியையும் பார்த்து நகைக்கும் நிலையில் உள்ளது தமிழர்களின் வெறித்தனமான. இந்திப் பெயர் மோகம்