உன் சித்திரம்

விண்வெளியில்
தோன்றும்
நட்சத்திரத்தை விட,
என் கண்விழியில்
தோன்றும்
உன் சித்திரம்
அழகு!!!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (15-Oct-16, 1:13 pm)
Tanglish : un sithiram
பார்வை : 66

மேலே