உன்னைக்கண்ட நொடி

கணநேரக் கற்பனையும்,
கலைந்து போனது..!
விழியோர இலட்சியமும்,
விலகி்ப் போனது..!
கனவுக் கோட்டையும்,
கலைந்து போனது..!
'உன்னைக்கண்ட அந்த நொடி'..!
கணநேரக் கற்பனையும்,
கலைந்து போனது..!
விழியோர இலட்சியமும்,
விலகி்ப் போனது..!
கனவுக் கோட்டையும்,
கலைந்து போனது..!
'உன்னைக்கண்ட அந்த நொடி'..!