மயக்கும் விழி பார்வை

ஏனென்று பார்க்கையில்..
என்னென்னவோ செய்கிறாய்....
ஏதோ என நினைக்கையில்
எல்லாமுமாகிறாய்...
என்னவென்று சொல்ல என் தவிப்பை ...
ஏனென்று பார்க்கையில்..
என்னென்னவோ செய்கிறாய்....
ஏதோ என நினைக்கையில்
எல்லாமுமாகிறாய்...
என்னவென்று சொல்ல என் தவிப்பை ...