சுற்றித்திரிகிறேன்

காதல் எனும்
குடுவைக்குள்,
சுதந்திரமாய்
சுற்றித்திரிகிறேன்,

அவள் நினைவுகளோடு!!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (15-Oct-16, 1:05 pm)
பார்வை : 81

மேலே