பிரிவு

நினைவுகள் ஏனோ வாட்டியது..,
நீ இல்லாத நிமிடங்களில்..!
கனவுகள் ஏனோ கலைந்தது..,
நீ தோன்றாத கனவானதால்..!
உயிரும் ஏனோ உருகியது..,
உன்னை மறக்க நினைக்கும்..,
'ஒவ்வொரு வினாடியும்'..!
நானும் ஏனோ சிந்தித்தேன்.,
நீ ஏன் இல்லை...
என்னோடு என்று..!
காலமும் சொன்னது 'பிரிவு' எனும் பதிலை..!

எழுதியவர் : சரண்யா (16-Oct-16, 9:31 pm)
Tanglish : pirivu
பார்வை : 327

மேலே