பனித்துளி

சூரியனை கண்டவுடன் மறைகிறாயே

எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறாய்!!!

எழுதியவர் : பிரிசில்லா பிரிட்டோ (2-Jul-11, 8:03 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : panithuli
பார்வை : 310

மேலே