பிச்சைக்காரன்

தெருவில் உள்ளோரை

தெய்வம் ஆக்கி

வரம்பெறும் வல்லவன்!

எழுதியவர் : பிரிசில்லா பிரிட்டோ (2-Jul-11, 12:09 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 473

மேலே