கடிகாரம்

முட்களே சுற்றியதுபோதும்
ஒன்றிலிருந்து பன்னிரண்டை
வா! சுற்றலாம்
பதினாறையும் பதினெட்டையும்.....
முட்களே சுற்றியதுபோதும்
ஒன்றிலிருந்து பன்னிரண்டை
வா! சுற்றலாம்
பதினாறையும் பதினெட்டையும்.....