நிழலாய் வராதே
கனவில் மட்டுமே
நீ வருகிறாய்
கண்ட இடத்திலும்
என்னை தொடுகிறாய்...
நிழலாய் வராதே
நிஜமாய் வந்துவிடு
நிச்சயம் தருகிறேன்
நிசப்தமாய் ஒரு முத்தம்..
நீ கனவில் கூட
காணாத அளவிற்கு
காட்டிலே அதிரும் அளவிற்கு
கட்டி புரள்வோம் வா கண்னே...
கொண்டவன் நான் இருக்க
கவலையே படாதே
கட்டில் காத்திருக்கு
வந்து விடு என்னவளே...
உன்னை கட்டி அணைக்கத்தான்
என் உடல் காத்திருக்க
காமமும் ஏறி போச்சு
கண்டிப்பாய் வந்துவிடு....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
