இதயம் தந்த மணி ஓசை
என் மடியில் அவள் என்னவள்
என் செவி அவள் மார்பில்
டிக் டிக் ஒலி தந்தது
அவள் இதயம் -அறிந்தேன்
அது ஒன்றிய எங்கள் காதல்
தந்த இன்ப மணி ஓசை