காதலிக்கும் தோழிக்கும் இடையில் நீ
காதலிக்கும் தோழிக்கும் இடையில் நீ!!!
நமது தொலைபேசி
உரையாடல்கள் வசனங்களாக!
நமது குறுந்தகவல்கள்
சிறு புத்தகங்களாக!
நமது சந்திப்புகள்
ஒரு தொடர் கதையாக!
இருவரது பரிசுகள்
பொக்கிஷங்களாக!
இத்தகைய நினைவுகள்
என்றும் நினைவுகளாக!
நினைவுகள் தொடர்கின்றன கவிதையாக...
காதலிக்கும் தோழிக்கும் இடையில் நீ!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
