நம்பிக்கை விதை
நானோ தினம்
பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி
ஆனால்
என் பெயரோ இராணி...
முரண்பாடான உலகில்
நேர்மறை எண்ணத்தோடு
பரம ஏழை என்றாலும்...
முதல் தன்னம்பிக்கைவாதியாய்
என் அப்பன் இட்டப் பெயர்!
இன்னும் அழகுதான்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
